பதுளை மாவட்டம்
Appearance
பதுளை மாவட்டம் | |
பதுளை மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | ஊவா மாகாணம் |
தலைநகரம் | பதுளை |
மக்கள்தொகை(2001) | 774555 |
பரப்பளவு (நீர் %) | 2861 (1%) |
மக்களடர்த்தி | 274 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 1 |
நகரசபைகள் | 2 |
பிரதேச சபைகள் | 14 |
பாராளுமன்ற தொகுதிகள் | 9 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
15 |
வார்டுகள் | 29 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
பதுளை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. பதுளை நகரம் இதன் தலைநகரமாகும். பதுளை மாவட்டம் 9 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 597 கிராமசேவகர் பிரிவுகளையும் 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uva Province" (PDF). Archived from the original (PDF) on 2010-11-13. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
- ↑ "Uva". Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
- ↑ Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |