மட்டக்களப்பு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மட்டக்களப்பு மாவட்டம்
Batticaloa District
මඩකලපුව දිස්ත්‍රික්කය
நிருவாக மாவட்டம்
Sunset - Kumburumoolai, Batticaloa.jpg
Location within Sri Lanka
Location within Sri Lanka
Administrative units of Batticaloa District in 2007
Administrative units of Batticaloa District in 2007
Countryஇலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
Capitalமட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகள்
அரசு
 • மாவட்டச் செயலாளர்பி. எஸ். எம். சார்ள்ஸ்
 • MPs
 • MPCs
பரப்பளவு[1]
 • மொத்தம்2,854
 • நிலம்2,610
 • நீர்244  8.55%
பரப்பளவு தரவரிசை9th (4.35% of total area)
மக்கள்தொகை (2012 census)[2]
 • மொத்தம்5,25,142
 • தரவரிசை17th (2.59% of total pop.)
 • அடர்த்தி180
Ethnicity(2012 census)[2]
 • Sri Lankan Tamil381,285 (72.61%)
 • Moor133,844 (25.49%)
 • Sinhalese6,127 (1.17%)
 • Burgher2,794 (0.53%)
 • Other1,092 (0.21%)
Religion(2012 census)[3]
 • Hindu338,983 (64.55%)
 • Muslim133,939 (25.51%)
 • Christian46,300 (8.82%)
 • Buddhist5,787 (1.10%)
 • Other133 (0.03%)
நேர வலயம்Sri Lanka (ஒசநே+05:30)
Post Codes30000-30999
Telephone Codes065
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுLK-51
வாகனப் பதிவுEP
Official Languagesதமிழ், சிங்களம்
இணையதளம்Batticaloa District Secretariat

மட்டக்களப்பு மாவட்டம் (Batticaloa district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 346 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[4]

மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறத்தாழ 2633.1 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே திருகோணமலை மாவட்டம், வடமேற்கே பொலன்னறுவை மாவட்டம், தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டம், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவை உள்ளன.

இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், அடுத்தபடியாக முஸ்லிம்களும், பின்னர் பரங்கியரும் வாழ்கின்றனர்.

மக்கள் தொகையியல்[தொகு]

மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 2012 இல் 525,142 ஆக இருந்தது.[2] இம்மாவட்டத்தின் இலங்கைத் தமிழர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.

இனம்[தொகு]

1881 முதல் 2012 வரையில் இனக்குழு அடிபப்டையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை[2][5][6]
Year தமிழர்[lower-alpha 1] இசுலாமியர்[lower-alpha 2] சிங்களவர் ஏனையோர் மொத்தம்
No. % No. % No. % No. %
1881 குடித்தொகை 61,014 57.80% 37,255 35.29% 5,012 4.75% 2,277 2.16% 105,558
1891 குடித்தொகை 69,584 56.71% 44,780 36.50% 6,403 5.22% 1,932 1.57% 122,699
1901 குடித்தொகை 79,857 55.01% 54,190 37.33% 7,575 5.22% 3,539 2.44% 145,161
1911 குடித்தொகை 83,948 54.53% 60,695 39.43% 5,771 3.75% 3,529 2.29% 153,943
1921 குடித்தொகை 84,665 53.35% 63,146 39.79% 7,243 4.56% 3,655 2.30% 158,709
1946 குடித்தொகை 102,264 50.33% 85,805 42.23% 11,850 5.83% 3,267 1.61% 203,186
1953 குடித்தொகை 130,381 48.20% 106,706 39.45% 31,174 11.52% 2,232 0.83% 270,493
1963 குடித்தொகை[lower-alpha 3] 141,110 71.93% 46,038 23.47% 6,715 3.42% 2,326 1.19% 196,189
1971 குடித்தொகை 181,527 70.71% 60,889 23.72% 11,548 4.50% 2,757 1.07% 256,721
1981 குடித்தொகை 237,787 71.98% 78,829 23.86% 11,255 3.41% 2,462 0.75% 330,333
2001 குடித்தொகை[7] n/a n/a n/a n/a n/a n/a n/a n/a n/a
2007 கணக்கெடுப்பு 381,984 74.05% 128,964 25.00% 2,397 0.46% 2,512 0.49% 515,857
2012 குடித்தொகை 382,300 72.80% 133,844 25.49% 6,127 1.17% 2,871 0.55% 525,142

சமயம்[தொகு]

1981 முதல் 2012 வரையில் இனக்குழு அடிபப்டையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை[3][8]
ஆண்டு இந்துக்கள் இசுலாமியர் கிறித்தவர்[lower-alpha 4] பெளத்தர் ஏனையோர் மொத்தம்
No. % No. % No. % No. % No. %
1981 குடித்தொகை 218,812 66.24% 78,810 23.86% 23,499 7.11% 9,127 2.76% 85 0.03% 330,333
2012 குடித்தொகை 338,983 64.55% 133,939 25.51% 46,300 8.82% 5,787 1.10% 133 0.03% 525,142

நிர்வாக அலகு[தொகு]

பிரதேச செயலாளர் பிரிவு பிரதான நகர் பிரதேசச்
செயலாளர்
கிராம சேவையாளர்
பிரிவுகள்
பரப்பளவு
(கிமி2)
[9]
சனத்தொகை (2012 புள்ளிவிபரம்)[10] சனத்தொகை
அடர்த்தி
(/கிமி2)
இலங்கைத்
தமிழர்
இலங்கைச் சோனகர் சிங்களவர் பறங்கியர் ஏனையோர் மொத்தம்
ஏறாவூர் பற்று செங்கலடி யு. உதயசிறீதர் 39 695 60,278 12,617 2,040 119 82 75,136 108
ஏறாவூர் நகர் ஏறாவூர் எஸ். எல். எம். கனீபா 15 3 3,287 21,075 191 69 10 24,632 8,211
காத்தான்குடி காத்தான்குடி எஸ். எச். முசம்மில் 18 6 14 40,201 11 0 11 40,237 6,706
கோறளைப்பற்று வாழைச்சேனை டி. தினேஸ் 12 35 22,799 77 339 82 20 23,317 666
கோறளைப்பற்று மத்தி பாசிக்குடா நிகாரா மெளயூட் 9 80 583 24,961 57 36 6 25,643 320
கோறளைப்பற்று வடக்கு வாகரை எஸ். ஆர். ரகுலானயாகி 16 589 20,519 698 288 5 2 21,512 37
கோறளைப்பற்று தெற்கு கிரான் கே. தனபாலசுந்தரம் 18 582 25,820 18 87 0 136 26,061 45
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி எம். சி. அன்சார் 8 17 65 22,070 7 0 2 22,144 1,303
மண்முனை வடக்கு மட்டக்களப்பு சிறினிவாசன் கிரிதரன் 48 68 76,898 4,569 1,340 2,473 748 86,028 1,265
மண்முனை பற்று ஆரையம்பதி வி. அருள்ராஜா 27 37 22,994 7,520 35 2 32 30,583 827
மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று களுதாவளை எஸ். சுதாகர் 45 63 60,457 12 192 5 28 60,694 963
மண்முனை தென்மேற்கு கொக்கட்டிச்சோலை வி. தவராஜா 24 145 23,653 5 1,005 1 9 24,673 170
மண்முனை மேற்கு வவுணதீவு வி. தவராஜா 24 352 28,199 13 180 0 0 28,392 81
போறதீவு பற்று வெல்லாவெளி ந. வில்வரெட்ணம் 43 182 35,719 8 355 2 6 36,090 198
மொத்தம் 346 2,854 381,285 133,844 6,127 2,794 1,092 525,142 184

அரசியலும் அரசாங்கமும்[தொகு]

உள்ளூர் அரசாங்கம்[தொகு]

மட்டக்களப்பு மாவட்டம் ஒரு மாநகர சபையையும் இரு நகர சபைகளையும் ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்ட 12 உள்ளூராட்சி சபைகளைக் கொண்டுள்ளது.[4]

உள்ளூராட்சி பரப்பளவு சனத்தொகை பதிவு செய்யப்பட்ட
வாக்காளர்கள்
(2008)[lower-alpha 5]
பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் (2008)[lower-alpha 6]
தமவிபு ஐமசுகூ சிமுகா ஐதேக ஏனைய மொத்தம்
மட்டக்களப்பு மாநகர சபை 54,948 0 11 1 0 7 19
ஏறாவூர் பற்று பிரதேச சபை 585.70 77,203 45,336 10 1 2 0 1 14
ஏறாவூர் நகர சபை 4.90 40,819 16,522 0 6 2 0 1 9
காத்தான்குடி நகர சபை 6.50 46,597 26,454 0 6 1 0 2 9
கோறளைப்பற்று பிரதேச சபை 242.00 125,000 41,858 6 2 2 0 1 11
கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை 645.00 21,202 12,419 10 1 0 0 0 11
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை 25.00 29,614 17,885 0 7 1 1 0 9
மண்முனை பற்று பிரதேச சபை 21.50 30,218 18,759 7 0 2 0 0 9
மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை 44.17 70,256 38,386 7 0 0 0 3 10
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை 161.60 25,279 14,880 8 0 0 0 1 9
மண்முனை மேற்கு பிரதேச சபை 292.65 30,026 15,771 6 0 0 0 3 9
போறதீவு பற்று பிரதேச சபை 176.00 49,066 28,116 7 0 0 0 2 9
மொத்தம் 61 34 11 1 21 128

உசாத்துணை[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; area என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. 2.0 2.1 2.2 2.3 "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.
 3. 3.0 3.1 "A3 : Population by religion according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.
 4. 4.0 4.1 "Divisions". Batticaloa District Secretariat.
 5. "Special Enumeration 2007, Batticaloa". Department of Census & Statistics, Sri Lanka.
 6. "Demographic Changes by the LTTE Peace Secretariat, April 2008". Sangam.
 7. 2001 Census was only carried out partially in Batticaloa District.
 8. "Population by religion and district, Census 1981, 2001". Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
 9. "Land area by province, district and divisional secretariat division". Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
 10. "A6 : Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.

குறிப்புக்கள்[தொகு]

 1. இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்
 2. இலங்கைச் சோனகர்
 3. Ampara District was carved out of Batticaloa District in 1961.
 4. கத்தோலிக்கர் மற்றும் ஏனைய கிறித்தவர்
 5. 2011 for Eravur Urban Council, Kattankudy Urban Council and Koralaipattu West Divisional Council.
 6. 2011 for Eravur Urban Council, Kattankudy Urban Council and Koralaipattu West Divisional Council.

வெளி இணைப்புக்கள்[தொகு]


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை