இலங்கையில் இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் இஸ்லாம் இனக்குழுவையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

இசுலாம் இலங்கையில் 9.7 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது. 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,967,227 பேர் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[1] முசுலிம் சமூகம் இலங்கைச் சோனகர், இந்திய முஸ்லிம், தமிழ் முஸ்லிம், மலாயர் என நான்கு இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் தமக்குரிய பண்பாட்டினையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இலங்கையில் பொதுவாக "முஸ்லிம்" என ஓர் இனக்குழுவாக, குறிப்பாக இலங்கைச் சோனகரைக் குறிப்பிடும்போது அழைக்கப்படுகின்றனர்.

கொழும்பிலுள்ள பழைய பள்ளிவாசல் - "ஜமி உல் அல்ஃபார்"

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_இசுலாம்&oldid=3291947" இருந்து மீள்விக்கப்பட்டது