இலங்கையில் சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையிலுள்ளவர்கள் பல்வேறு வகையான சமயங்கள் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். 70% இலங்கையர்கள் தேரவாத பௌத்தத்தையும், 12.5% இந்து சமயத்தையும், 10% இஸ்லாத்தையும், 7.5% கிறித்தவத்தையும் தங்கள் சமயமாகக் கொண்டுள்ளனர். இலங்கை 3ஆவது சமய நம்பிக்கை கொண்ட நாடாக 2008இல் கல்லொப் வாக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டது. இதில் 99% இலங்கையர் தங்கள் வாழ்வில் சமயம் முக்கியமானது எனத் தெரிவித்தனர்[1]

பௌத்தம் [70%] சைவம் [12.5%] இஸ்லாம் [10%] கிறிஸ்தவம் [7.5%]
இலங்கையிலுள்ள பிரதான நான்கு மதங்களின் பரம்பல். இங்குள்ள வீதம் 2001 ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி அமைந்துள்ளன. சாய்வெழுத்தில் உள்ளது 1981 ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பாகும். சனத்தொகை பரம்பல் 1981க்கு பின்பு ஏற்பட்டதாகும். அதன் பின்பான கணக்கெடுப்பு அம் மாவட்டங்களில் இல்லை.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_சமயம்&oldid=3766094" இலிருந்து மீள்விக்கப்பட்டது