வெல்லாவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெல்லாவெளி
நகர்
வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுபோறைதீவுப்பற்று

வெல்லாவெளி[1] மட்டக்களப்பிலிருந்து தெற்கில் 30 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. வெல்லாவெளி 5 கிராமங்கள் 1155 சனத்தொகையுடன் காணப்படுகின்றது.[2] இப்பகுதி ஆரம்பகால குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆரம்ப கால பிராமிச் சாசனங்களும், வாழ்விட தடயங்களும், பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களும் காணப்படுகின்றன.[3][4]

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

ஆள்கூறுகள்: 7°13′N 81°44′E / 7.217°N 81.733°E / 7.217; 81.733

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்லாவெளி&oldid=2770495" இருந்து மீள்விக்கப்பட்டது