காத்தான்குடி நகரசபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்தான்குடி நகரசபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
அஸ்பர் மொகமத் சாகுல் ஹமீது, ஐ. ம. சு. கூ
மார்ச் 2011 முதல்
துணைத் தலைவர்
மொகமத் இப்ராகீம் மொகமத் ஜசீம், ஐ. ம. சு. கூ
மார்ச் 2011 முதல்
செயலாளர்
ஏ. எல். எம். ஹனிஃபா
உறுப்பினர்கள்9
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011

காத்தான்குடி நகரசபை (Kattankudi Urban Council, காத்தான்குடி நகராட்சி மன்றம்) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்புக்கள்,நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

2006 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

20 மே 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  சுயேச்சை 6 (சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) 8,909 55.62% 6
சுயேச்சை 3 3,223 20.12% 1
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 2,486 15.52% 1
தேசிய காங்கிரஸ் 968 6.04% 1
சுயேச்சை 1 251 1.57% 0
  ஐக்கிய தேசியக் கட்சி 138 0.86% 0
சுயேச்சை 4 24 0.15% 0
சுயேச்சை 2 11 0.07% 0
சுயேச்சை 5 8 0.05% 0
செல்லுபடியான வாக்குகள் 16,018 100.00% 9
செல்லாத வாக்குகள் 668
மொத்த வாக்குகள் 16,686
பதிவில் உள்ள வாக்காளர்கள் 24,370
வாக்களித்தோர் 68.47%

2011 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 10,357 53.12% 6
சுயேச்சை 1 6,809 34.92% 2
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,429 7.33% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 337 1.73% 0
சுயேச்சை 6 324 1.66% 0
சுயேச்சை 14 146 0.75% 0
சுயேச்சை 3 30 0.15% 0
  மக்கள் விடுதலை முன்னணி 24 0.12% 0
சுயேச்சை 4 24 0.12% 0
சுயேச்சை 12 6 0.03% 0
சுயேச்சை 2 3 0.02% 0
சுயேச்சை 7 3 0.02% 0
சுயேச்சை 8 2 0.01% 0
சுயேச்சை 13 2 0.01% 0
சுயேச்சை 5 1 0.01% 0
சுயேச்சை 9 1 0.00% 0
சுயேச்சை 10 1 0.00% 0
சுயேச்சை 11 0 0.00% 0
செல்லுபடியான வாக்குகள் 19,499 100.00% 9
செல்லாத வாக்குகள் 381
மொத்த வாக்குகள் 19,880
பதிவில் உள்ள வாக்காளர்கள் 26,454
வாக்களித்தோர் 75.15%

மேற்கோள்கள்[தொகு]

  1. "Local Authorities Election 2006 Final Results Kattankudi Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
  2. "Local Authorities Election - 17.03.2011 Batticaloa District Kattankudi Urban Council". Department of Elections, Sri Lanka.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தான்குடி_நகரசபை&oldid=3549082" இலிருந்து மீள்விக்கப்பட்டது