பா. அரியநேத்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்கியசெல்வம் அரியநேத்திரன்

நா.உ
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2004
முன்னவர் கிங்ஸ்லி ராசநாயகம்
தொகுதி மட்டக்களப்பு மாவட்டம்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் சிறீ ஜெயவர்த்தனபுர, இலங்கை
சமயம் இந்து

பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (Pakkiyaselvam Ariyanethiran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

இலங்கையின் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனாலும் கிங்ஸ்லி ராசநாயகம் மே 2004 இல் தனது பதவியைத் துறந்ததை அடுத்து கட்சிப் பட்டியலில் இருந்து அரியநேத்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்[1]. 2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தெரிவானார்[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._அரியநேத்திரன்&oldid=3249219" இருந்து மீள்விக்கப்பட்டது