கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு (ஓட்டமாவடி) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 14 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இரண்டு துண்டுகளாக அமைந்துள்ள இப்பிரிவின் தெற்கிலும், கிழக்கிலும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கிலும், வடக்கில் ஒரு பகுதியிலும் பொலநறுவை மாவட்டமும்; வடக்கின் எஞ்சிய பகுதியில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவும்; எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 17 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]