கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோறளைப்பற்று மத்தி
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்மட்டக்களப்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு (வாழைச்சேனை) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 09 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 80 சதுர கிலோமீட்டர் ஆகும்.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Divisions". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat of Batticaloa.. பார்த்த நாள் 10 சூன் 2016.

வெளியிணைப்புக்கள்[தொகு]