காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு
Appearance
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 18 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
- புதிய காத்தான்குடி வடக்குப் பிரிவு,
- புதிய காத்தான்குடி தெற்குப் பிரிவு,
- காத்தான்குடி பிரிவு 2 வடக்கு,
- காத்தான்குடி பிரிவு 3 கிழக்கு,
- காத்தான்குடி பிரிவு 4,
- காத்தான்குடி பிரிவு 6 மேற்கு,
- காத்தான்குடி பிரிவு 6 தெற்கு,
- காத்தான்குடி பிரிவு 6,
- புதிய காத்தான்குடி கிழக்குப் பிரிவு,
- புதிய காத்தான்குடி மேற்குப் பிரிவு,
- காத்தான்குடி பிரிவு 3,
- காத்தான்குடி பிரிவு 2,
- காத்தான்குடி பிரிவு 1,
- காத்தான்குடி பிரிவு 5 தெற்கு,
- காத்தான்குடி பிரிவு 4 மேற்கு,
- காத்தான்குடி பிரிவு 5,
- காத்தான்குடி பிரிவு 1 தெற்கு,
- காத்தான்குடி பிரிவு 3 மேற்கு,
ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவும், வடக்கில் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் இந்தியப் பெருங்கடலும், எல்லைகளாக உள்ளன.
குறிப்புகள்
[தொகு]