உள்ளடக்கத்துக்குச் செல்

ஏறாவூர் நகரசபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏறாவூர் நகரசபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
துணைத் தலைவர்
கௌரவ.ரெபுபாஸம், [ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்]
மார்ச் 2019 முதல்
உறுப்பினர்கள்9
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2019

ஏறாவூர் நகரசபை (Eravur Urban Council, ஏறாவூர் நகராட்சி மன்றம்) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2006 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

20 மே 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  சுயேச்சை 6 (சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) 3,501 36.89% 5
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 2,460 25.92% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 2,004 21.11% 1
சுயேச்சை 3 716 7.54% 1
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 521 5.49% 0
சுயேச்சை 4 130 1.37% 0
சுயேச்சை 1 124 1.31% 0
சுயேச்சை 5 22 0.23% 0
சுயேச்சை 7 9 0.09% 0
சுயேச்சை 2 4 0.04% 0
செல்லுபடியான வாக்குகள் 9,491 100.00% 9
செல்லாத வாக்குகள் 280
மொத்த வாக்குகள் 9,771
பதிவில் உள்ள வாக்காளர்கள் 16,322
வாக்களித்தோர் 59.86%

2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 6,593 54.32% 6
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3,453 28.45% 2
சுயேச்சை 3 1,693 13.95% 1
சுயேச்சை 1 158 1.30% 0
சுயேச்சை 6 154 1.27% 0
சுயேச்சை 10 42 0.35% 0
சுயேச்சை 4 17 0.14% 0
  மக்கள் விடுதலை முன்னணி 11 0.09% 0
சுயேச்சை 9 4 0.03% 0
சுயேச்சை 2 3 0.02% 0
சுயேச்சை 5 3 0.02% 0
சுயேச்சை 7 3 0.02% 0
சுயேச்சை 8 3 0.02% 0
செல்லுபடியான வாக்குகள் 12,137 100.00% 9
செல்லாத வாக்குகள் 313
மொத்த வாக்குகள் 12,450
பதிவில் உள்ள வாக்காளர்கள் 16,522
வாக்களித்தோர் 75.35%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Local Authorities Election 2006 Final Results Eravur Town Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
  2. "Local Authorities Election - 17.03.2011 Batticaloa District Eravur Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறாவூர்_நகரசபை&oldid=3791846" இலிருந்து மீள்விக்கப்பட்டது