வல்வெட்டித்துறை நகரசபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வல்வெட்டித்துறை நகர சபை
Valvettithurai Urban Council logo.jpg
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
நடராசா ஆனந்தராஜ், த. தே. கூ
யூலை 2011
துணைத் தலைவர்
உறுப்பினர்கள்9
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011
வலைத்தளம்
valvaicouncil.com

வல்வெட்டித்துறை நகரசபை (Valvettithurai Urban Council, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வல்வெட்டித்துறை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

1983 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

1983 மே 18 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்::[1]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழர் விடுதலைக் கூட்டணி 173 94.02% 9
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 3.80% 0
  ஐக்கிய தேசியக் கட்சி 4 2.17% 0
செல்லுபடியான வாக்குகள் 184 100.00% 9
செல்லாத வாக்குகள் 0
பதிவான மொத்த வாக்குகள் 184
பதிவு செய்த வாக்காளர்கள் 8,954
பதிவு செய்த வாக்காளர்கள் 2.05%

1998 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

1998 சனவரி 29 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழீழ விடுதலை இயக்கம் 736 60.13% 6
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 283 23.12% 2
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (PLOTE) 151 12.34% 1
  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 54 4.41% 0
செல்லுபடியான வாக்குகள் 1,224 100.00% 9
செல்லாத வாக்குகள் 255
பதிவான மொத்த வாக்குகள் 1,479
பதிவு செய்த வாக்காளர்கள் 11,128
பதிவு செய்த வாக்காளர்கள் 13.29%

2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்[தொகு]

23 யூலை 2011 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2,416 76.36% 7
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 653 20.64% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 93 2.94% 0
சுயேச்சை 2 0.06% 0
செல்லுபடியான வாக்குகள் 3,164 100.00% 9
செல்லாத வாக்குகள் 230
பதிவான மொத்த வாக்குகள் 3,394
பதிவில் உள்ள வாக்காளர்கள் 5,550
வாக்களித்தோர் 61.15%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்[தொகு]

10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 1,322 31.70% 7
சுயேச்சைக் குழு 1069 25.64% 4
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 659 15.80% 2
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 619 14.84% 2
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 230 5.52% 1
தமிழர் விடுதலைக் கூட்டணி 187 4.48% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 84 2.01% 0
செல்லுபடியான வாக்குகள் 4,170 100.00% 19
செல்லாத வாக்குகள் 42
பதிவான மொத்த வாக்குகள் 4,212
பதிவில் உள்ள வாக்காளர்கள் 6,055
வாக்களித்தோர் 69.56%

மேற்கோள்கள்[தொகு]

  1. Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். 
  2. "Election commissioner releases results". தமிழ்நெட் (30 January 1998).
  3. D.B.S. Jeyaraj (15-02-1998). "The Jaffna Elections". தமிழ் டைம்சு XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. 
  4. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Valvetithurai Urban Council". Department of Elections, Sri Lanka.
  5. "Local Authorities Election - 10.02.2018 Jaffna District Valvetithurai Urban Council". Department of Elections, Sri Lanka.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]