வாகரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாகரை
நகர்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப் பற்று வடக்கு

வாகரை மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள இடமாகும். தமிழர்கள் அதிகம் காணப்படும் இது கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 21,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ளோர் மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாவர்.

ஈழப் போர்[தொகு]

வாகரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தந்திரோபாயமிக்க இடமாக விளங்கியது. 1985 இலிருந்து இப்பகுதி பாரிய சண்டைக்களமாகவும் அரச படைகள், இந்தியப்படைகள், விடுதலைப் புலிகள் என மாறிமாறி கைப்பற்றிக் கொள்ளும் இடமாகவும் இருந்து வந்தது. 2007 இல் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு வெளியேறினர்.[1]

இதனையும் பார்க்கக[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Stig Toft Madsen; Kenneth Bo Nielsen; Uwe Skoda (1 March 2011). Trysts With Democracy: Political Practice in South Asia. Anthem Press. பக். 245–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85728-773-1. http://books.google.com/books?id=6w7JVOlDIokC&pg=PA245. பார்த்த நாள்: 17 January 2013. 

ஆள்கூறுகள்: 8°08′N 81°26′E / 8.133°N 81.433°E / 8.133; 81.433

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகரை&oldid=3005028" இருந்து மீள்விக்கப்பட்டது