உள்ளடக்கத்துக்குச் செல்

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு (ஆரையம்பதி) இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இப் பிரதேச செயலாளர் பிரிவில் 27 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.

  1. ஆரையம்பதி 01,
  2. ஆரையம்பதி 02,
  3. ஆரையம்பதி 03,
  4. ஆரையம்பதி மத்தி,
  5. ஆரையம்பதி கிழக்கு,
  6. ஆரையம்பதி வடக்கு,
  7. ஆரையம்பதி தெற்கு,
  8. ஆரையம்பதி மேற்கு,
  9. காங்கேயனோடை,
  10. காங்கேயனோடை தெற்கு,
  11. கிரான்குளம்,
  12. கிரான்குளம் மத்தி,
  13. கிரான்குளம் வடக்கு,
  14. கிரான்குளம் தெற்கு,
  15. கோவில்குளம்,
  16. மண்முனை,
  17. மாவிலங்கந்துறை,
  18. ஒள்ளிக்குளம்,
  19. பாலமுனை,
  20. புதுக்குடியிருப்பு,
  21. புதுக்குடியிருப்பு வடக்கு,
  22. புதுக்குடியிருப்பு தெற்கு,
  23. ராஜதுரை கிராமம்,
  24. செல்வாநகர்,
  25. செல்வாநகர் கிழக்கு,
  26. தாழங்குடா,
  27. வேடர்குடியிருப்பு

ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் மட்டக்களப்புக் கடலேரியும், வடக்கில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் இந்தியப் பெருங்கடலும்,எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு --- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்

[தொகு]
  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்படம்