கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு
Jump to navigation
Jump to search
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
பிரதேச செயலகங்கள் | |
நாடு | ![]() |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மாவட்டம் | மட்டக்களப்பு மாவட்டம் |
நேர வலயம் | இலங்கை நேரம் (ஒசநே+5:30) |
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு (கிரான்) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 582 சதுர கிலோமீட்டர் ஆகும்.[1]