நாமல் ராசபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாமல் ராஜபக்ச

பா.அ
அம்பாந்தோட்டை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 10, 1986 (1986-04-10) (அகவை 34)
இலங்கை
தேசியம் இலங்கைஇலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
சமயம் பௌத்தம்
இணையம் உத்தியோகபூர்வ தளம்

'லக்ச்மன் நாமல் ராசபக்ச' (Laxman Namal Rajapaksa , பிறப்பு: ஏப்ரல் 10, 1986), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலிலும், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) 2015 பொதுத் தேர்தலிலும்[1][2][3][4] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

260/12, டொரின்டன் எவனியு, கொழும்பு 05 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவரின் மகன் ஆவார். இவர் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  2. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  3. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
  4. "Preferential votes- General Election 2015". adaderana.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமல்_ராசபக்ச&oldid=3039587" இருந்து மீள்விக்கப்பட்டது