தெகிவளை-கல்கிசை
Appearance
தெகிவளை-கல்கிசை | |
---|---|
நாடு | இலங்கை |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
மக்கள்தொகை (2001[1]) | |
• மொத்தம் | 2,10,546 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேர வலயம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (Summer time) |
தெகிவளை-கல்கிசை (Dehiwala-Mount Lavinia) கொழும்பிலுள்ள ஓர் பெரிய புறநகரும், கொழும்பு நகர் மத்தியின் தெற்கிலுள்ள இடமுமாகும். இது கொழும்பிலுள்ள பெரிய புறநகராகும்.