உள்ளடக்கத்துக்குச் செல்

சிறியானி விஜேவிக்கிரம

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிறியானி விஜயவிக்கிரம இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறியானி விஜேவிக்கிரம
Sriyani Wijewickrama
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
08 ஏப்ரல் 2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 26, 1969 (1969-03-26) (அகவை 55)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வேலைஅரசியல்வாதி, அரசாங்க தலைமை வழக்கறிஞர்

சிறியானி விஜேவிக்கிரம (Sriyani Wijewickrama, சிங்களம்: ශ්‍රියානි විජේවික්‍රම, பிறப்பு: 26 மார்ச்சு 1969)[1] இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2][3]

இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 35,810 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4] 2015 தேர்தலில் 49,691 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.parliament.lk/component/members/viewMember/3188?Itemid=206
  2. "SRIYANI WIJEWICKRAMA". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Parliamentary Elections -2010" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Parliamentary Elevtions, 2010 - Digamadulla District" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  6. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  7. Ranil tops with over 500,000 votes in Colombo
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறியானி_விஜேவிக்கிரம&oldid=3554400" இலிருந்து மீள்விக்கப்பட்டது