லலித் திசாநாயக்க
Appearance
லலித் திசாநாயக்க | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் கேகாலை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
லலித் திசாநாயக்க Lalith Dissanayake,, இலங்கை அரசியல்வாதி. இவர் 2010) ஏப்ரலில் நடைபெற்ற 7வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் சுகாதார பிரதி அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கொழும்பில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.