சாலிந்த திசாநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலிந்த திசாநாயக்க
நா.உ
நில அபிவிருத்தி மற்றும் வேளாண்மைத் தானிய ஏற்றுமதி அமைச்சர்
பதவியில்
2000–2001
ஆற்றுப் படுகை மற்றும் ரசரட்டை அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பதவியில்
2004–2007
தெங்கு அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
2007–2010
பெருந்தோட்ட, தொழிற்துறை பிரதி அமைச்சர்
பதவியில்
2010 – 12 சனவரி 2015
குருநாகல் மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1994 – 5 ஆகத்து 2019
தனிநபர் தகவல்
பிறப்பு மே 1, 1958(1958-05-01)
குருணாகல், இலங்கை
இறப்பு 5 ஆகத்து 2019(2019-08-05) (அகவை 61)
குருணாகல், இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
இருப்பிடம் கொழும்பு 07
தொழில் பொறியியலாளர்

சாலிந்த திசாநாயக்கா (Salinda Dissanayake, 1 மே 1958 – 5 ஆகத்து 2019)[1] இலங்கை]] அரசியல்வாதி ஆவார். இவர் குருணாகல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினராகவும், மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "SALINDA DISSANAYAKE". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம். 2010-06-09 அன்று மூலம் பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிந்த_திசாநாயக்க&oldid=3586898" இருந்து மீள்விக்கப்பட்டது