எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா
தோற்றம்
அலிம் மொகம்மது ஹிஸ்புல்லா | |
|---|---|
| பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் | |
| பதவியில் 2013–2015 | |
| சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர் | |
| பதவியில் 2010–2013 | |
| இலங்கை நாடாளுமன்றம் மட்டக்களப்பு மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 22 ஏப்ரல் 2010 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 2 பெப்ரவரி 1963 |
| அரசியல் கட்சி | அகில இலங்கை மக்கள் காங்கிரசு |
| பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
| பணி | தொழிலதிபர் |
| சமயம் | இசுலாம் |
எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா (M.L.A.M. Hizbullah, பிறப்பு: பிப்ரவரி 2 1963), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மட்டக்களப்புமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இல, 10/18, லேக் ரைவ், கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்.