ஜீவன் குமாரதுங்க
தோற்றம்
ஜீவன் குமாரதுங்க தபால் அமைச்சர் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2010 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | நவம்பர் 7, 1958 இலங்கை |
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | திரைப்பட நடிகர் |
| சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
ஜீவன் குமாரதுங்க (Jeewan Kumaranatunga, பிறப்பு: நவம்பர் 7 1958), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தபால் அமைச்சர். ஒரு திரைப்பட நடிகர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]26, நந்தமித்ர பிளேஸ், கொழும்பு 06 இல் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்,
உசாத்துணை
[தொகு]- ஜீவன் குமாரதுங்க பரணிடப்பட்டது 2010-03-24 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 1958 பிறப்புகள்
- வாழும் மக்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்