கெஹெலிய ரம்புக்வெல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெஹெலிய ரம்புக்வெல
ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சர்
கண்டி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றம் (2015)[1][2][3][4] ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இல. 51/4, புஷ்பதனா ஒழுங்கை, பகிரவகண்ட, கண்டியில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெஹெலிய_ரம்புக்வெல&oldid=3241375" இருந்து மீள்விக்கப்பட்டது