கெஹெலிய ரம்புக்வெல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெஹெலிய ரம்புக்வெல
ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for கண்டி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றம் (2015)[1][2][3][4] ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இல. 51/4, புஷ்பதனா ஒழுங்கை, பகிரவகண்ட, கண்டியில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  2. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  3. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  4. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  5. http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/166

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெஹெலிய_ரம்புக்வெல&oldid=3241375" இலிருந்து மீள்விக்கப்பட்டது