டெரின் அலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெரின் அலஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்
for தேசிய பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஜனநாயக தேசிய முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்கம்பனித் தலைவர்

டெரின் அலஸ் (Tiran Alles), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

99/6, ரொஸ்மன்ட் பிளேஸ், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு கம்பனித் தலைவர்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரின்_அலஸ்&oldid=2712452" இலிருந்து மீள்விக்கப்பட்டது