ரிசாத் பதியுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரிசாத் பதியுத்தீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிசாத் பதியுதீன்
Risad Badhiutheen

நா.உ.
Risad Badhiutheen.jpg
கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 ஏப்ரல் 2010
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
மகிந்த ராசபக்ச
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன
மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர்
வன்னி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 டிசம்பர் 2001
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 27, 1972 (1972-11-27) (அகவை 44)
தேசியம் இலங்கையின் கொடி இலங்கையர்
அரசியல் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசு
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (டிசம்பர் 2014 வரை)
இருப்பிடம் கெப்பட்டிபொல மாவத்தை, கொழும்பு 5
தொழில் பொறியியலாளர்
சமயம் இசுலாம்

ரிசாத் பதியுதீன் (Risad Badhiutheen, பிறப்பு: நவம்பர் 27, 1972), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் வன்னி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். 2015 ஆம் ஆண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில்பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3][4][5] இவர் கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சராக உள்ளார். இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொழில் மற்றும் வணிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6][7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilcnnlk.com/archives/410435.html}}
  2. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  3. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  4. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
  5. "Preferential votes- General Election 2015". adaderana.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
  6. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.
  7. http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html
  8. http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசாத்_பதியுதீன்&oldid=2238880" இருந்து மீள்விக்கப்பட்டது