தெகிவளை

ஆள்கூறுகள்: 6°52′0″N 79°53′0″E / 6.86667°N 79.88333°E / 6.86667; 79.88333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெஹிவளை
දෙහිවල
தெகிவளை
புறநகர்
தெஹிவளை is located in இலங்கை
தெஹிவளை
தெஹிவளை
ஆள்கூறுகள்: 6°52′0″N 79°53′0″E / 6.86667°N 79.88333°E / 6.86667; 79.88333
Countryஇலங்கை
ProvinceWestern Province
Districtகொழும்பு மாவட்டம்
நேர வலயம்Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)

தெகிவளை கொழும்பிலுள்ள ஒரு புறநகராகும். இது தெகிவளை-கல்கிசை மாநகர சபையின் நிர்வாக எல்லையிலுள் அமையப்பெற்றுள்ளது. இந்நகர் வளர்ச்சி, நெருக்கடி என்பனவற்றால் சுற்றாடல் மாசுபாட்டுக்கு உட்பட்டுள்ளது. கொழும்பு மாநகரத்தின் பிரதான நுழைவாயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது 

nஉசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெகிவளை&oldid=2455152" இலிருந்து மீள்விக்கப்பட்டது