கொட்டாஞ்சேனை
Appearance
கொட்டாஞ்சேனை
Kotahena කොටහේන | |
---|---|
புறநகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேற்கு |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 01300 [1] |
கொட்டாஞ்சேனை (Kotahena) இலங்கைத் தலைநகர் கொழும்பின் ஒரு புறநகராகும். இது கொழும்பு 13 என்ற பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்.
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்
- புனித லூசியாவின் தேவாலயம்
- புனித அந்தோனியார் தேவாலயம்
- பரமானந்த விகாரை
விளையாட்டு அரங்குகள்
[தொகு]பாடசாலைகள்
[தொகு]- புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு
- கொழும்பு விவேகானந்தா கல்லூரி
- புனித லூசியாவின் கல்லூரி, கொழும்பு