முகத்துவாரம் (கொழும்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகத்துவாரம்
Modara
මෝදර
புறநகர்
நாடுஇலங்கை
மாகாணம்மேல்மாகாணம்
மாவட்டம்கொழும்பு
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு01500 [1]

முகத்துவாரம் (Modara, மோதரை, Mutwal) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரின் ஒரு புறநகர் ஆகும். இது கொழும்பு 15 என்ற அஞ்சல் குறியீட்டுடன் அழைக்கப்படுகிறது. களனி கங்கை இதன் அருகே ஓடுகிறது.

இங்குள்ள வழிபாட்டிடங்கள்[தொகு]

  • வெங்கடேசுவரர் மகா விஷ்ணு கோவில்
  • புனித ஜேம்ஸ் தேவாலயம்
  • கிறைஸ்ட் தேவாலயம் (ஆங்கிலிக்கன் தேவாலயம்)

இங்குள்ள பாடசாலைகள்[தொகு]

  • முகத்துவாரம் இந்துக் கல்லூரி
  • புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலயம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகத்துவாரம்_(கொழும்பு)&oldid=1529071" இலிருந்து மீள்விக்கப்பட்டது