இரத்மலானை
தோற்றம்
இரத்மலானை
රත්මලාන Ratmalana | |
|---|---|
| ஆள்கூறுகள்: 06°49′19″N 79°53′10″E / 6.82194°N 79.88611°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| பிரதேச செயலர் பிரிவு | இரத்மலானை |
| நேர வலயம் | ஒசநே+5.30 (SLST) |
| இடக் குறியீடு | 011 |
இரத்மலானை என்பது கொழும்பிலுள்ள புறநகர்ப்பகுதியாகும். இது தெகிவளை-கல்கிசை மாநகர சபையின் நிர்வாக எல்லையிலுள் அமையப்பெற்றுள்ளது. இது இரத்மலானை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இங்கு இரத்மலானை வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". Retrieved 16 செப்டெம்பர் 2024.