நுகேகொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுகேகொட
නුගේගොඩ
Nugegoda
புறநகர்
நுகேகொட நகரம்
நுகேகொட நகரம்
நாடு இலங்கை
மாகாணம் மேற்கு மாகாணம், இலங்கை
மாவட்டம் கொழும்பு மாவட்டம்
நேர வலயம் இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு 10250[1]

நுகேகொடை (Nugegoda, சிங்களம்: නුගේගොඩ இலங்கையின் மேற்கு மாகாணத்தில், கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் தெகிவளை-கல்கிசை மாநகரசபைகளின் எல்லைப்பகுதிகளுக்குள், கொழும்பு மாநகரசபையின் எல்லைக்கு வெளியில் அமைந்துள்ளது. இங்கு சிங்கள மற்றும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகேகொடை&oldid=1619001" இருந்து மீள்விக்கப்பட்டது