தெமட்டகொடை
Appearance
தெமட்டகொடை
දෙමටගොඩ Dematagoda | |
---|---|
நகர்ப்பகுதி | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
அஞ்சல் குறியீடு | 00900 [1] |
தெமட்டகொடை (Dematagoda) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 09 ஆகும். இதனைச் சூழ்ந்து பொறளை, மருதானை மற்றும் கொலொன்னாவா நகர்ப்பகுதிகள் உள்ளன. பேஸ்லைன் வீதி இப்பகுதியின் ஊடே செல்கிறது.
பள்ளிகள்
[தொகு]- அனிருத்த பாலிகா மகா வித்தியாலயம்
- சேவாலி வித்தியாலயா
- புனித. மாத்யூஸ் கலூரி
- வேலுவன கல்லூரி
- விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்
- உவெசுலி கல்லூரி
- புனித. ஜோன்ஸ் கல்லூரி
உணவகங்களும் மதுவகங்களும்
[தொகு]- கோல்டன் மெய்டு ரெஸ்டாரென்ட் & பார்
- பெரெரா & சன்ஸ்
இங்கு பிறந்த பிரபலங்கள்
[தொகு]- பி. எச். அப்துல் ஹமீட், வானொலி அறிவிப்பாளர்