ஹெவ்லொக் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹாவ்லொக் நகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹெவ்லொக் நகரம்
புறநகர்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)

ஹெவ்லொக் நகரம் (Havelock Town) இலங்கையின் கொழும்பில் உள்ளதோர் நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப்பகுதியான கோட்டையிலிருந்து தென்கிழக்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கொழும்பு 5 என அஞ்சல் குறியீடு வழங்கப்பட்டுள்ள வலயத்தின் பகுதியாகும். இங்கு வணிக மற்றும் தனிப்பயன்பாட்டிற்குகந்த குடியிருப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. இலங்கையின் சொத்து மேம்பாட்டு முனைவுகளில் மிகப் பெரும் திட்டமாக இங்கு கட்டமைக்கப்படும் ஹெவ்லொக் சிட்டி குடியிருப்புத் திட்டம் விளங்குகிறது.[1]

ஹெவ்லொக் சிட்டி வளர்முகம் (கட்டப்பட்டு வருகின்ற நிலையில்)

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. http://www.havelockcity.lk/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெவ்லொக்_நகரம்&oldid=1369633" இலிருந்து மீள்விக்கப்பட்டது