இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
வெள்ளவத்தைகொழும்பில்தமிழர்கள் செறிந்து வாழும் நகரின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதி கொழும்பு -06 என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் அஞ்சற் குறியீடு 00600 ஆகும். இங்கே பெரும்பாலான வீடுகள் அடுக்கு மாடி வீடுகள் ஆகும். வெல்ல என்ற சிங்களச் சொல்லின் பொருள் மணல் என்பதாகும் வத்த எனபது தோட்டம் ஆகும். இது முன்னாளில் இப்பகுதியானது ஓரு மணற் தோட்டமாகக் காட்சியளித்தைக் குறிக்கின்றது. இங்கு வாழ்கின்ற சிங்களவர்களில் குறிப்பிடத்தக்க அளவானோர் சரளமாகத் தமிழில் உரையாடுவார்கள்.