மட்டக்குளி
தோற்றம்
மட்டக்குளி Mattakkuliya මට්ටක්කුලිය | |
|---|---|
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீடு | 01500 [1] |
மட்டக்குளி (Mattakkuliya, சிங்களம்: මට්ටක්කුලිය என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கொழும்பு மாநகரின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி கொழும்பு 15 என அழைக்கப்படுகிறது. கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் இது அமைந்துள்ளது.
பாடசாலைகள்
[தொகு]- சேர். ராசிக் பரீட் முஸ்லிம் வித்தியாலயம், மட்டக்குளி
கோயில்கள்
[தொகு]- மட்டக்குளி புனித மரியாள் ஆலயம்