தெமட்டகொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெமட்டகொடை

දෙමටගොඩ

Dematagoda
நகர்ப்பகுதி
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு00900 [1]

தெமட்டகொடை (Dematagoda) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 09 ஆகும். இதனைச் சூழ்ந்து பொறளை, மருதானை மற்றும் கொலொன்னாவா நகர்ப்பகுதிகள் உள்ளன. பேஸ்லைன் வீதி இப்பகுதியின் ஊடே செல்கிறது.

பள்ளிகள்[தொகு]

  • அனிருத்த பாலிகா மகா வித்தியாலயம்
  • சேவாலி வித்தியாலயா
  • புனித. மாத்யூஸ் கலூரி
  • வேலுவன கல்லூரி
  • விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்
  • உவெசுலி கல்லூரி
  • புனித. ஜோன்ஸ் கல்லூரி

உணவகங்களும் மதுவகங்களும்[தொகு]

  • கோல்டன் மெய்டு ரெஸ்டாரென்ட் & பார்
  • பெரெரா & சன்ஸ்

இங்கு பிறந்த பிரபலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமட்டகொடை&oldid=2096220" இலிருந்து மீள்விக்கப்பட்டது