குடிசார் பொறியாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடிசார் பொறியாளர்
தொழில்
செயற்பாட்டுத் துறை கட்டமைப்புகள், போக்குவரத்து முறைமைகள், மற்றும் உள்கட்டமைப்பு வடிவமைத்தல் போன்ற துறைகளில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை
விவரம்
தகுதிகள் தொழில்நுட்ப அறிவு, நிர்வாகத் திறன், கணித பகுப்பாய்வு

கட்டிட அல்லது குடிசார் பொறியாளர் (civil engineer) என்பவர் குடிசார் பொறியியலை (கட்டிட பொறியியல்) நடைமுறைகளில் செயல்பதுத்தும் ஒரு நபர் ஆவார். இவர் திட்டமிடல், வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், மற்றும் கட்டமைப்புகள் இயக்க பயன்பாடு போன்ற செயல்களை பயன்படுத்தி புதிய கட்டிடங்களை கட்டுவது, புறக்கணிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மற்றும் சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்பு போன்ற செயல்களை மேற்கொள்கின்றார்.[1][2][3]

நிபுணத்துவம்[தொகு]

கட்டிட பொறியாளர்கள் பொதுவாக, கட்டுமான பொறியியல், புவி தொழில்நுட்ப பொறியியல், கட்டுமான பொறியியல், போக்குவரத்து பொறியியல், நீரியல் பொறியியல், மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற சில குறிப்பிட்ட நடைமுறையில் நிபுனத்துவம் உடையவர்கள்.

கல்வித்தகுதி மற்றும் உரிமம் பெறுதல்[தொகு]

பெரும்பாலான நாடுகளில் சிவில் பொறியாளர் என்பவர் உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி மற்றும் குடிசார் பொறியியலில் குறைந்தது இளங்கலை பட்டம் பெற வேண்டும். பல நாடுகளில், குடிசார் பொறியாளர்கள் பனியாற்ற உரிமம் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "What is Civil Engineering?". Department of Civil Engineering and Engineering Mechanics: Columbia University. Archived from the original on 24 December 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
  2. "Civil Engineers". BLS.gov. U.S. Bureau of Labor Statistics. May 2014. https://web.archive.org/web/20180615124436/https://www.bls.gov/oes/current/oes172051.htm from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2015-12-19. {{cite web}}: |archive-url= missing title (help)
  3. Mark Denny (2007). "Ingenium: Five Machines That Changed the World". p. 34. Johns Hopkins University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிசார்_பொறியாளர்&oldid=3890148" இலிருந்து மீள்விக்கப்பட்டது