மகிந்த அமரவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மஹிந்த அமரவீர இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாண்புமிகு
மகிந்த அமரவீர
මහින්ද අමරවීර
Mahinda Amaraweera
வேளாண்மை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
தினேஷ் குணவர்தன
முன்னையவர்ஜனக வக்கும்புர
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்துமிந்த திசாநாயக்க
பின்னவர்பி. ஹாரிசன்
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 மே 2022 – 19 ஜனவரி 2023
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்விமலவீர திசாநாயக்க
பின்னவர்பவித்திரா வன்னியாராச்சி
சுற்றுச்சூழல் அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2020 – 3 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மஹிந்த ராஜபக்ச
முன்னையவர்எஸ். எம். சந்திரசேன
பின்னவர்நசீர் அகமது
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்
பதவியில்
22 நவம்பர் 2019 – 12 ஆகத்து 2020
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மஹிந்த ராஜபக்ச
முன்னையவர்ரவி கருணாநாயக்க
பின்னவர்உதய கம்மன்பில [N 1]
டளஸ் அளகப்பெரும[N 2]
போக்குவரத்து சேவை மேலாண்மை அமைச்சர்[a]
பதவியில்
22 நவம்பர் 2019 – 12 ஆகத்து 2020
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மஹிந்த ராஜபக்ச
முன்னையவர்அர்ஜுன றணதுங்க
பின்னவர்திலும் அமுனுகம
எதிர்க்கட்சியின் முதற்கோலாசான்
பதவியில்
18 டிசம்பர் 2018 – 22 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்அனுர குமார திசாநாயக்க
பேரிடர் மேலாண்மை அமைச்சர்
பதவியில்
2010 – 12 ஜனவரி 2015
குடியரசுத் தலைவர்மஹிந்த ராஜபக்ச
பிரதமர்தி. மு. ஜயரத்ன
சுகாதார பிரதி அமைச்சர்
பதவியில்
2010–2010
குடியரசுத் தலைவர்மஹிந்த ராஜபக்ச
பிரதமர்தி. மு. ஜயரத்ன
நீர் வழங்கல் அமைச்சர்
பதவியில்
2007–2010
குடியரசுத் தலைவர்மஹிந்த ராஜபக்ச
பிரதமர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர்
பதவியில்
8 மார்ச் 2016 – 9 டிசம்பர் 2019
தலைவர்மைத்திரிபால சிறிசேன
முன்னையவர்விசுவா வர்ணபால
பின்னவர்கூட்டணி கலைக்கப்பட்டது
இலங்கை நாடாளுமன்றம்
for ஹம்பாந்தோட்டை மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2004
இலங்கை நாடாளுமன்றம்
for தேசியப் பட்டியல்
பதவியில்
2001–2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 பெப்ரவரி 1962 (1962-02-12) (அகவை 62)
அங்குணகொளபெலசை, தென் மாகாணம், இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை பொதுசன முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கை சுதந்திரக் கட்சி (2018க்கு முன்)
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
(2020 - தற்போது)
துணைவர்(s)தில்ருக்ஷிகா வீரகோன் (தி.1996-2011), மதுஷினி பிரான்சிஸ்கு (தி.2018-),
பிள்ளைகள்பசன் அமரவீர
வாழிடம்(s)பி/63 மஹாகமசேகர மாவத்தை, கொழும்பு 07
முன்னாள் கல்லூரிவிஜிதா மத்திய கல்லூரி, டிக்வெல்ல.
வேலைஅரசியல்வாதி
  1. 22 நவம்பர் 2019 முதல் 4 டிசம்பர் 2019 வரை பயணிகள் போக்குவரத்து மேலாண்மை அமைச்சர்.

மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera, (பிறப்பு: பிப்ரவரி 12, 1962) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் திட்டமிடல் முகாமைத்துவ அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொழும்பு, 110/8, விஜயராம மாவத்தையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. மின்சக்தி அமைச்சராக
  2. வலுசக்தி அமைச்சராக

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_அமரவீர&oldid=3836809" இலிருந்து மீள்விக்கப்பட்டது