ரெஜினால்ட் குரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெஜினோல்ட் குரே
Reginald Cooray
வட மாகாணத்தின் 5வது ஆளுநர்
பதவியில்
14 பெப்ரவரி 2016 – 31 டிசம்பர் 2018
முன்னவர் எச். எம். ஜி. எஸ். பலிகக்கார
பின்வந்தவர் சுரேன் ராகவன்
மேல் மாகாண முதலமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2000 – 22 சூன் 2005
முன்னவர் சுசில் பிரேமஜயந்த்
பின்வந்தவர் நந்தன மெண்டிசு
சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சர்
பதவியில்
2010–2015
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2010–2015
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 12, 1947 (1947-11-12) (அகவை 73)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி

ரெஜினால்ட் குரே (Reginald Cooray, பிறப்பு:12 நவம்பர் 1947),[1] இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.[2] மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகப் பணியாற்றினார். 1994 தேர்தலிலும்[3] ஏப்ரல் 2004[4] தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்,

ரெஜினால்ட் குரே மேல் மாகாண முதலமைச்சராக 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2016 பெப்ரவரி 14 இல் இவர் வட மாகாணத்தின் 5வது ஆளுனராகப் பதவியேற்றார்.[5]

உசாத்துணை[தொகு]

  1. "இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்". இலங்கை நாடாளுமன்றம். பார்த்த நாள் 14 பெப்ரவரி 2016.
  2. "General Election 2010 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Result of Parliamentary General Election 1994". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Reginald Cooray Appointed Governor Of North". கொழும்பு டெலிகிராப் (14 பெப்ரவரி 2016). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெஜினால்ட்_குரே&oldid=2630415" இருந்து மீள்விக்கப்பட்டது