மேரிலன்ட் பல்கலைக்கழகம் (காலேஜ் பார்க்)
தோற்றம்
| குறிக்கோளுரை | Fatti maschii, parole femine (இத்தாலியன்): ஆண்மையான செயல், பெண்மையான சொல் |
|---|---|
| வகை | அரசு |
| உருவாக்கம் | 1856 |
| தலைவர் | சி. டானியல் மோட் ஜூனியர் |
| Provost | நாரிமன் ஃபர்வர்த்தீன் |
கல்வி பணியாளர் | 3,752[1] |
| மாணவர்கள் | 36,014[1] |
| பட்ட மாணவர்கள் | 25,857[1] |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 10,157[1] |
| அமைவிடம் | , , 38°59′17″N 76°56′41″W / 38.98806°N 76.94472°W |
| வளாகம் | புறநகரம், 1250 ஏக்கர்[1] |
| நிறங்கள் | சிவப்பு, வெள்ளை, கருப்பு, தங்கம் |
| தடகள விளையாட்டுகள் | என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு[1] |
| சுருக்கப் பெயர் | டெரப்பின்ஸ் |
| நற்பேறு சின்னம் | டெஸ்டூடோ |
| இணையதளம் | http://www.umd.edu |
மேரிலன்ட் பல்கலைக்கழகம் (University of Maryland), ஐக்கிய அமெரிக்காவின் மேரிலன்ட் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.