அலம்புசன்
Appearance
அலம்புசன், ஒரு அசுர வீரன் மற்றும் துரியோதனனின் நண்பன். குருச்சேத்திரப் போரின் எட்டாவது நாள் போரில் அருச்சுனனின் மகன் அரவானைக் கொன்றவன்.[1] பதினான்காம் நாள் போரில் கடோத்கசனால் அலம்புசன் மற்றும் மற்றும் அலாயுதன் கொல்லப்பட்டனர்.[2] கடோற்கஜனைப் போன்றே பல வகையான மாயைகளை அறிந்திருந்தார். மகாபாரதப் போரில் பீமனுக்கு அலம்புசன் கடும் சவாலையும் கொடுத்தார்.