துச்சலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ml:ദുശ്ശള
சி தானியங்கிஇணைப்பு: te:దుస్సల
வரிசை 11: வரிசை 11:
[[ml:ദുശ്ശള]]
[[ml:ദുശ്ശള]]
[[su:Dursala]]
[[su:Dursala]]
[[te:దుస్సల]]
[[th:ทุหศาลา]]
[[th:ทุหศาลา]]

12:35, 25 மே 2010 இல் நிலவும் திருத்தம்

துச்சலை - இவள் மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. துரியோதனின் சகோதரி. இவளது கணவன் பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான். குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான். துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துச்சலை&oldid=529397" இலிருந்து மீள்விக்கப்பட்டது