தமயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமயந்தியும் தூது வந்த அன்னமும்.
ரவி வர்மாவின் ஓவியம்.

தமயந்தி இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். இவர் விதர்ப இராச்சியத்தின் இளவரசி. இவர் நிசாத இராச்சியத்தின் அரசனான நளனை மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார். நள தமயந்தியின் கதையைக் கருவாகக் கொண்டு தமிழில் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நூல் நளவெண்பா.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமயந்தி&oldid=1539230" இருந்து மீள்விக்கப்பட்டது