"இராமநாதபுரம் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,745 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
'''இராமநாதபுரம் மாவட்டம்''' (''Ramanathapuram district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] தென்மேற்கில் [[தூத்துக்குடி மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்தல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, [[பாக்கு நீரிணை|பாக்கு நீரிணையில்]] தன் பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 15.03.1985 அன்று , இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:
 
# திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம்.
# திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்கள் உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம்.
# திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.
 
2018 இல் [[இராஜசிங்கமங்கலம்]] (ஆர். எஸ். மங்கலம்) என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.2019 இன் நிலவரபடி , இராமநாதபுரம் மாவட்டமானது கடலாடி, கீழக்கரை மற்றும் இராஜ சிங்க மங்கலம் (ஆர். எஸ். மங்கலம்) ஆகிய மூன்று வட்டங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது வட்டங்கள் கொண்டது.<ref>https://ramanathapuram.nic.in/ta/மாவட்டம்-பற்றி/</ref>
 
== மக்கள்தொகை பரம்பல் ==
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டகள் உருவாக்கப்பட்டன.
 
== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2873779" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி