பயனர் பேச்சு:Commons sibi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்

1

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Commons sibi!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 12:11, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி இரவி . அடுத்தமாதம் 250 தொகுப்புகளை இலக்காக வைத்து செயல் படுவேன் .:) --Commons sibi (பேச்சு) 02:49, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
தொடர்ந்து நடப்பு நிகழ்வுகள் தொடர்பான இற்றைகளைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவின் வீச்சைக் கூட்டி வருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 11:57, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி :) --Commons sibi (பேச்சு) 13:18, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:21, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 05:30, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துகள்!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:36, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Commons sibi!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 19:30, 6 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 04:10, 7 செப்டம்பர் 2014 (UTC)100 , 250 தொட்டாச்சு :) அடுத்தது 1000 --Commons sibi (பேச்சு) 04:10, 7 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:03, 8 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம்[தொகு]

Wikipedia Motivation Award விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம்
பயனர்களை ஊக்குவிக்கும் பாங்கினை தங்களிடம் காண்கிறேன்; தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு இக்குணமும் அவசியம்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:21, 23 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் மிக்க நன்றி மா. செல்வசிவகுருநாதன் அவர்களே .:) பொதுவாக விக்கியில் முதல் 10-20 நாட்கள் தான் கடினமானவை .அதை ஒருவர் கூட்டு முயற்சியுடன் கடந்துவிட்டால் , அவர் அதன் பின் புதுப்பயனரில் இருந்து தொடர் பங்களிப்பாளராக மாறிவிடுவார் என்பது எனது கருத்து . அதன் பொருட்டு உதவும் கடமை நம்முடையதே :) அதையே நானும் செய்தேன் . எனக்கு உதவினார்கள் , நான் உதவுகிறேன் .:) --Commons sibi (பேச்சு) 07:33, 23 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:14, 23 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 08:16, 23 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் எனக்கு உங்க கிட்ட பிடிச்சதே பெரிய கொள்கையை அழகா, சுருக்கமா சொல்லுறது தான் - //எனக்கு உதவினார்கள் , நான் உதவுகிறேன் .:)// . உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள குறிக்கோள் வாசகம் போல :) --இரவி (பேச்சு) 10:04, 23 செப்டம்பர் 2014 (UTC)

சுற்றுக்காவல்[தொகு]

வணக்கம். உங்கள் கணக்கு சுற்றுக்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். --AntanO 17:51, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!

இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Commons_sibi&oldid=3770797" இலிருந்து மீள்விக்கப்பட்டது