1737
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1700கள் 1710கள் 1720கள் - 1730கள் - 1740கள் 1750கள் 1760கள் |
| ஆண்டுகள்: | 1734 1735 1736 - 1737 - 1738 1739 1740 |
| 1737 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1737 MDCCXXXVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1768 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2490 |
| சீன நாட்காட்டி | 4433-4434 |
| எபிரேய நாட்காட்டி | 5496-5497 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1792-1793 1659-1660 4838-4839 |
| இரானிய நாட்காட்டி | 1115-1116 |
| இசுலாமிய நாட்காட்டி | 1149 – 1150 |
| ரூனிக் நாட்காட்டி | 1987
|
1737 (MDCCXXXVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மே 28 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்தது. இந்நிகழ்வை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார். இன்று வரையில் (2006) இப்படியான நிகழ்வு எவராலும் பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூன் 30 - ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
- அக்டோபர் 7 - இந்தியாவின், வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
நாள் அறியப்படாதவை [தொகு]
- அடுக்குமாறிலி e ஒரு விகிதமுறா எண் என்பதை ஆய்லர் நிறுவினார்.