லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ | |
|---|---|
லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ |
|
| பிறப்பு | 4 January 1737 |
| பிறப்பிடம் | Dijon |
| இறப்பு | 2 January 1816 |
| இறப்பிடம் | பாரிஸ் |
| தேசியம் | பிரான்ஸ் |
| துறை | வேதியல் |
| அறியப்படுவது | வேதியல் தனிம, சேர்மங்களுக்குப் பெயரிடும் முறை |
லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ (Louis-Bernard Guyton de Morveau 1737–1816). பிரான்சு நாட்டு வேதியலாளர்; அரசியலாளர்; வேதியல் தனிம, சேர்மங்களுக்குப் பெயரிடுதல் (Chemical nomenclature)பணியினை முறையாக்கியவர்; அலுமினியம் ஆக்சைடு சேர்மத்திற்கு அலுமினா என 1760-ல் பெயரிட்டவர்.
உசாத்துணை [தொகு]
ஆர். வேங்கடராமன், முழுமை அறிவியல் உலகம்', பக். 3607