1740
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1710கள் 1720கள் 1730கள் - 1740கள் - 1750கள் 1760கள் 1770கள் |
| ஆண்டுகள்: | 1737 1738 1739 - 1740 - 1741 1742 1743 |
| 1740 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1740 MDCCXL |
| திருவள்ளுவர் ஆண்டு | 1771 |
| சீன நாட்காட்டி | 4436-4437 |
| எபிரேய நாட்காட்டி | 5499-5500 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1795-1796 1662-1663 4841-4842 |
| இரானிய நாட்காட்டி | 1118-1119 |
| இஸ்லாமிய நாட்காட்டி | 1160-1161 |
| ரூனிக் நாட்காட்டி | 1990
|
1740 ((MDCCLII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மே 31 - இரண்டாம் பிரீட்ரிக் புரூசியாவின் மன்னன் ஆனான்.
- அக்டோபர் 9 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் பட்டாவியா என்ற இடத்தில் 5,000 முதல் 10,000 வரையான சீனர்களிக் கொன்றனர்.
[தொகு] =தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- யாழ்ப்பாணத்தில் புதிய தோம்புகள் எழுதப்பட்டன.
- வீரமாமுனிவரின் "அவிவேக பரமார்த்த குருவும் சீடர்களும்" வசன வடிவில் எழுதப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- ஜனவரி 3 - கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவன் (பி. 1799)

