1666
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1630கள் 1640கள் 1650கள் - 1660கள் - 1670கள் 1680கள் 1690கள் |
| ஆண்டுகள்: | 1663 1664 1665 - 1666 - 1667 1668 1669 |
| 1666 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1666 MDCLXVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1697 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2419 |
| சீன நாட்காட்டி | 4362-4363 |
| எபிரேய நாட்காட்டி | 5425-5426 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1721-1722 1588-1589 4767-4768 |
| இரானிய நாட்காட்டி | 1044-1045 |
| இசுலாமிய நாட்காட்டி | 1076 – 1077 |
| ரூனிக் நாட்காட்டி | 1916
|
1666 ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜூன் 11-14 - இங்கிலாந்துக்கும் நெதர்லாந்திற்கும் இடையில் நான்கு நாள் போர் இடம்பெற்றது.
- செப்டம்பர் 2-5 - லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் சென் போல்ஸ் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் சேதமாயின. 16 பேர் கொல்லப்பட்டனார்.
அறிவியல் [தொகு]
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- ஜனவரி 22 - ஷாஜஹான், முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1592)