சிட்டகொங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்டகொங்
চট্টগ্রাম
இடது மேலிலிருந்து வலச்சுழியாக: சிட்டகொங் துறைமுகம், சியா நினைவு அருங்காட்சியகம், ஃபாயின் ஏரி, சா அமானத் பாலம், படெங்கா கடற்கரை, சிட்டகொங் கட்டிடங்கள்.
இடது மேலிலிருந்து வலச்சுழியாக: சிட்டகொங் துறைமுகம், சியா நினைவு அருங்காட்சியகம், ஃபாயின் ஏரி, சா அமானத் பாலம், படெங்கா கடற்கரை, சிட்டகொங் கட்டிடங்கள்.
சிறப்புப்பெயர்: சோட்டாலா,சாந்த்கா,சோடோகிராம்
சிட்டகொங் is located in Bangladesh
{{{alt}}}
சிட்டகொங்
வங்காளதேசத்தில் சிட்டகொங்கின் இருப்பிடம்
அமைவு: 22°22′0″N 91°48′0″E / 22.36667, 91.8
நாடு வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
கோட்டம் சிட்டகொங் கோட்டம்
மாவட்டம் சிட்டகொங் மாவட்டம்
குடியிருப்பு 1340
நகரத் தகுதி வழங்கப்பட்டது 1863
அரசு
 - நகரத்தந்தை எம் மொன்சூர் அலோம்
பரப்பளவு [1]
 - மாநகரம் 168 கிமீ²  (64.9 ச. மைல்)
மக்கள் தொகை (2008)[2]
 - மாநகரம் 25,79,107
 - அடர்த்தி 15,351/கிமீ² (39,758.9/ச. மைல்)
 - மாநகரம் 38,58,093
நேர வலயம் BST (ஒ.ச.நே.+6)
அஞ்சல் குறியீடு 4000
GDP (2005) $16 பில்லியன்
அழைப்பு குறியெண் 31
இணையத்தளம்: [1]

சிட்டகொங் (Chittagong) (வங்காளம்: চট্টগ্রাম, Chôţţogram) பங்களாதேசத்தின் தென்கிழக்கில் உள்ள ஓர் துறைமுக மாநகரமாகும். இது தன்பெயரிலேயே வழங்கும் சிட்டகொங் கோட்டம் மற்றும் சிட்டகொங் மாவட்டம் இரண்டிற்கும் தலைநகராகும். கர்ணபூலி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் வங்காளதேசத்தின் மிக நடமாட்டமிக்க கடல் துறைமுகம் ஆகும். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகொங்கின் மக்கள்தொகை 2.5 மில்லியன்.[2]

சிட்டகொங் மலைத்தொடர்களுக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே அமைந்துள்ள சிட்டகொங் வங்காளதேசத்தின் முதன்மை வணிக மற்றும் தொழில் நகரமாகும். சிட்டகொங் துறைமுகம் வழியேதான் நாட்டின் பெரும்பான்மையான ஏற்றுமதி/இறக்குமதிகள் நடக்கின்றன.மேலும் வடகிழக்கு இந்தியா, நேபாளம்,பூடான், தென்கிழக்கு சீனாமற்றும் மியான்மார் ஆகியவற்றிற்கு இடைவழி சரக்கமாகச் செயல்பட துறைமுகத்தில் பல மேம்படுத்தல்களை வங்காளதேச அரசு மேற்கொண்டுள்ளது. [3][4][5] பன்னாட்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக் கழக அறிக்கையின்படி, உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் சிட்டகொங்கும் ஒன்று.[6] நகரின் பல பகுதிகள் குன்றுகளால் சூழப்பட்டுள்ளமையால் விரைவான வளர்ச்சி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.[7]

16வது,17வது நூற்றாண்டுகளில் இது போர்த்துக்கீசியர்களின் கீழ் போர்ட் கிராண்ட் என்றும் [8] இசுலாமாபாத்என்றும் அழைக்கப்பட்டது.[9] [10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Area, Population and Literacy Rate by Paurashava –2001". Bangladesh Bureau of Statistics. பார்த்த நாள் 2009-09-18.
  2. 2.0 2.1 "Statistical Pocket Book, 2008" (pdf). Bangladesh Bureau of Statistics. பார்த்த நாள் 2009-08-15.
  3. http://www.thefinancialexpress-bd.com/more.php?news_id=105262
  4. http://in.reuters.com/article/idINIndia-46904220100314
  5. http://www.nepalnews.com/main/index.php/business-a-economy/5747-nepal-wants-to-use-mongla-chittagong-ports-to-boost-its-trade.html
  6. "The world’s fastest growing cities and urban areas from 2006 to 2020". City Mayors. பார்த்த நாள் 2009-09-18.
  7. Rezaul Karim, A.K.M., City Planner & Head, Dept. of Architecture & City Planning, Chittagong City Corporation(2006). "Best Practice: A Perspective of "Clean and Green" Chittagong". First 2006 Workshop Population and Environmental Protection in Urban Planning, Kobe, Japan:Asian Urban Information Centre of Kobe. 2007-11-24 அன்று அணுகப்பட்டது..
  8. See Portuguese Settlements in North Bay of Bengal http://www.colonialvoyage.com/eng/asia/bengal/index.html
  9. http://www.banglapedia.org/httpdocs/HT/C_0212.HTM
  10. http://www.banglapedia.org/httpdocs/HT/P_0233.HTM
  11. http://www.colonialvoyage.com/eng/asia/bengal/index.html

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டகொங்&oldid=1595797" இருந்து மீள்விக்கப்பட்டது